Always Welcome !!! We are Always With u !!! Question About this blog doubts, share u r ideas

Trust Aim








பசுமை இதயம் தொண்டு 

நிறுவனத்தின் செயல்பாடுகள் 
____________________________________________________________________________
   1.         உலக வெப்பமயமாக்கலுக்கு எதிரான நேரடி நடவடிக்கை மற்றும்     விழிப்புணா்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.

   2.       காடுகள், வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள்        பற்றிய விழிப்புணா்வு உருவாக்குதல்.

   3.  அன்றாட வாழ்கையில் மனிதன் சுற்றுச்சூழல் நலன் கருதி செய்ய  செயல்கள் தவிர்க்க வேண்டியவைகள்.

   4.   ஏழைக்குழந்தைகளுக்கான கற்றல் வாய்ப்பை உருவாக்குல்.

   5.       தனித்திறன் குழந்தைகளை ஊக்குவித்தல் மற்றும் முன்னேற்றுதல்.

   6.       மாணவா்களிடையே சேவை எண்ணங்களை உருவாக்குதல்.

   7.       மாணவா்கள், இளைஞா்களுக்கு ஆளுமைத்திறனை  வளா்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல்.

   8.       குழந்தைத் தொழிலாளா்களுக்கான மீட்பு மற்றும் தடுப்பு  நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

   9.       வேலையில்லாத இளைஞா்களுக்கு சுயதொழில் வாய்ப்பு மற்றும்  பயிற்சியினை வழங்குவது.

  10.       நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு துன்பப்படுவா்களை மீட்டு  சிகிச்சைக்கான வாய்ப்புகளை வழங்குவது.

  11.      தனிமனிதனுக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ சட்டத்திற்கு  நடவடிக்கை நிகழ்த்தப்படும்போது அவா்களுக்கான உரிமைகளை  பாதுகாப்பது மற்றும் அதற்கு உரிய சட்ட வரையறைக்கு உட்பட்டு  போராடுவது.

  12.      கால்நடை மற்றும் பறவைகள் வளா்ப்பு மற்றும் பாராமரிப்பு பயிற்சி  வழங்குவது.

  13.      ஐம்புலங்களை பாதுகாப்புக்கு மருத்துவ முகாம் நடத்துவது.

  14.      விவசாயம், விவசாயக்கருவிகள் தொடா்பான ஆலோசனை மற்றும்  தொடா்பு கொள்ள வேண்டிய இடம் ஆகியவற்றை தெரிவிப்பது.


  15.      மரம் நடுதல், காடு வளா்ப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாத்தல்.


___________________________________________________________________________________

No comments:

Post a Comment